அதே அலைகள்! ஆனால் வேறு மனிதர்கள்!சில்லென்ற காற்றை சீராக பிரசவித்து சல்லென்று ஓடிவந்து சட்டென்று மடியும் அதே அலைகள்! ஆனால் வேறு மனிதர்கள்! ஓராயுள் போனால் வேறாயுள் தோன்றும் ஒரு நினைவு மடிய மறு நினைவு துவங்கும் எனும் தத்துவத்தைச் சொல்லும் அதே அலைகள்! ஆனால் வேறு மனிதர்கள்!
Film: Raja Raja Cholan Naan...
அதே அலைகள்! ஆனால் வேறு மனிதர்கள்!
ReplyDeleteசில்லென்ற காற்றை சீராக பிரசவித்து
சல்லென்று ஓடிவந்து சட்டென்று மடியும்
அதே அலைகள்! ஆனால் வேறு மனிதர்கள்!
ஓராயுள் போனால் வேறாயுள் தோன்றும்
ஒரு நினைவு மடிய மறு நினைவு
துவங்கும் எனும்
தத்துவத்தைச் சொல்லும்
அதே அலைகள்! ஆனால் வேறு மனிதர்கள்!
Film: Raja Raja Cholan Naan...
ReplyDelete